Connect with us

Corona

20000 முகாமில் 15 லட்சம் தடுப்பூசி போட இலக்கு !

Published

on

இன்று தமிழகம் முழுவதும் மூன்றாம் கட்டமாக கெரோனா தடுப்பூசி முகாம் செயல்படத் தொடங்கியது இன்று ஒரு நாளில் சுமார் 20 ஆயிரம் சிறப்பு முகாம்களில் 15 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கெரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு வைத்துள்ளது தமிழக அரசு.

தமிழகத்தில் கெரோனா பெரும் தொற்றை தடுக்கும் வகையில் பல தடுப்பூசி முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் காரணமாக தமிழகத்தில் கெரோனா எதிர்ப்பு சக்தி மக்களிடையில் வேகமாக பரவி வருகிறது இதற்கு காரணம் தடுப்பூசி மட்டுமே.

இன்று தமிழகத்தில் பல இடங்களில் அதாவது பள்ளிகள் மண்டபங்கள் போன்ற இடங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது.

மக்களுக்கு எவ்வளவு எதிர்ப்பு சக்தி இருந்தாலும் மக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் அவ்வாறு தனிமைப் படுத்திக் கொண்டால் மட்டுமே கெரோனாவை முழுமையாக நம்மால் எதிர்க்க முடியும்.

இப்பொழுது கெரோனா தொற்று குறைந்து வருவதால் தமிழக அரசும் பல தளர்வுகளை செயல்படுத்தி வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending