Connect with us
2000 rupees in a bank account as a New Year gift 2000 rupees in a bank account as a New Year gift

News

புத்தாண்டு பரிசாக வங்கி கணக்கில் 2000 ரூபாய் !

Published

on

இந்தியாவின் விவசாய மக்களை காக்கும் வகையில் ஆண்டுதோறும் ஒவ்வொரு குடும்பங்களுக்கும் ரூபாய் 6000 உதவித்தொகையை வழங்கி வருகிறது மத்திய அரசு இந்தத் திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கான விவசாய மக்கள் பயனடைந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கிசான் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டும் அனைத்து விவசாய குடும்பங்களுக்கும் தலா 6 ஆயிரம் வழங்கப்பட்டது நான்கு மாதங்களுக்கு ஒரு முறை 2000 வைத்து மூன்று தவணையாக மொத்தம் ஒருவரிடம் 6,000 ரூபாய் வழங்கி வருகிறது மத்திய அரசு.

இந்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி பிற்பகல் 12.30 மணி அளவில் மத்திய அரசு தலைமையில் நரேந்திர மோடி அவர்கள் காணொளிக் காட்சியாக இத்திட்டத்தை துவக்கி வைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிகழ்ச்சியில் மத்திய வேளாண் அமைச்சரும் கலந்து கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending