Connect with us
2-month-old infant death due to medical medication 2-month-old infant death due to medical medication

News

மெடிக்கல் மருந்தால் 2 மாத குழந்தை உயிரிழப்பு !

Published

on

திருச்சி மாவட்டத்த்தை சேர்ந்த இரண்டரை மாத பச்சிளம் குழந்தை கடந்த சில நாட்களாக கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டுக் கொண்டு இருந்துள்ளது.

இதனை பார்த்து குழந்தையின் தாய் அருகில் உள்ள மெடிக்கலுக்கு சென்று மருத்துவரின் அறிவுரை இல்லாமல் அவரே வைத்து வலிக்கும் மருந்தை கேட்டு பெற்றுள்ளார்.

பின் அந்த மருந்தை அவரது குழந்தைக்கு கொடுத்துள்ளார் அதை குடித்த குழந்தைக்கு மிகவும் உடல்நலம் சரியில்லாமல் இருந்துள்ளது உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

மருத்துவமனையில் அந்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது இதனை அடுத்து ஜம்புநாதபுரம் காவல் நிலையத்தில் உள்ள காவலர்கள் உடனடியாக வந்து விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும் காவல் உயரதிகாரிகள் இவ்வாறு மருந்துகள் மருத்துவரின் பரிந்துரையின்றி பெற்று யாருக்கும் கொடுக்க கூடாது எனவும் அவ்வாறு கொடுப்பது குற்றம் எனவும் கூறினார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending