Connect with us
2 குழந்தைகளுக்கு மேல் பெற்று கொள்ள அனுமதி 2 குழந்தைகளுக்கு மேல் பெற்று கொள்ள அனுமதி

News

2 குழந்தைகளுக்கு மேல் பெற்று கொள்ள அனுமதி !

Published

on

அனைத்து நாடுகளையும் ஒப்பிடும்போது அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக சீனா தான் எப்பொழுதுமே முதலிடத்தில் இருக்கும் ஆனால் தற்போது சீனாவில் குழந்தைகள் பிறக்கும் எண்ணிக்கை குறைந்துள்ளது.

இந்த பிரச்சினையை தீர்க்கும் வகையில் சீன அரசு மக்களுக்கு அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது அதில் இரு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ள இருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

மேலும் மூன்றாவது குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு பெரிய சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது சீனாவில் 20 மாகாணங்களில் இந்த சலுகைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மூன்று குழந்தைகள் பெற்ற தாய்க்கு பேறுகால விடுமுறை மற்றும் தந்தைவழி விடுமுறை அதிகரிப்பு போன்ற பல சலுகைகளை சீன அரசு கொண்டு வந்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending