Connect with us

Corona

2வது டோஸ் தடுப்பூசிக்கு டிவி மற்றும் ஃப்ரிட்ஜ் பரிசு

Published

on

கொரோனா தொற்று எண்ணிக்கை குறைப்பதற்காக மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத் துறையினர் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தி வருகின்றனர் மேலும் தற்போது வீடு வீடாகவும் சென்று மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கியுள்ளது.

இதனை தொடர்ந்து பல இடங்களில் தடுப்பு சிறுவர்களுக்கு மிகப்பெரிய பரிசு குலுக்கல் முறையில் வழங்கிக் கொண்டுதான் வருகின்றன இந்த பரிசு கிடைக்க வேண்டும் என எண்ணியே பலபேர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வத்துடன் செல்கின்றனர்.

தற்போது பீகாரில் மக்கள் அனைவரும் சென்று தடுப்பூசி செலுத்த அங்கே குலுக்கல் பரிசுத் திட்டத்தை அரசு ஏற்படுத்தியுள்ளது குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பிரிட்ஜ் மற்றும் எல்இடி டிவி வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

மேலும் முதல் டோஸ் தடுப்பு ஊசி செலுத்தி அவர்களை விட இரண்டாவது டோஸ் தடுப்பு ஊசி செலுத்தி அவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இதனால் 2வது டெஸ்ட் தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களுக்கு மட்டும் இந்து குலுக்கலில் கலந்து கொள்ள முடியும்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending