Connect with us
19 people, including 9 children, were burnt to death 19 people, including 9 children, were burnt to death

News

9 குழந்தைகள் உட்பட 19 பேர் உடல் கருகி பலி !

Published

on

அமெரிக்க நாட்டில் நியூயார்க் நகரின் பிராங்க்ஸ் பரோவில் என்ற பகுதியில் இருக்கும் அடுக்கு மாடி குடியிருப்பு வீட்டில் நடந்த தீ விபத்தில் 19 பேர் உடல் கருகிய நிலையில் உயிரிழப்பு.

இந்த தீ விபத்து 19 ஆவது மாடியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து வந்ததாகவும் மேலும் இந்தத் தீ உடனடியாக மிக அதிகமாக பரவியதாகவும் இந்த தீயை கட்டுப்படுத்த 200க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடிய தகவல் தெரிய உள்ளது.

19 people, including 9 children, were burnt to death
19 people, including 9 children, were burnt to death

மேலும் இந்த தீ விபத்தில் 9 குழந்தைகள் உட்பட 19 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் இந்த தீ விபத்து குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர் தீ விபத்து ஏற்பட்டதில் அப்பகுதி மக்கள் அனைவரும் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending