Connect with us

News

18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு உதவித்தொகை

Published

on

குழந்தைகள் மற்றும் 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ஊக்கத் தொகையாக ரூபாய் 65 ஆயிரம் வழங்க அரசு முடிவு எடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக பல நாடுகளில் பல கோடிக்கணக்கான மக்கள் உயிரிழந்தவர்கள் மற்றும் பல நாடுகள் பொருளாதார பின்னடைவை சந்தித்தது.

இதன் காரணமாக மக்களுக்கு அதாவது குழந்தைகள் மற்றும் 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க கிழக்காசிய நாடான ஜப்பான் அரசு முடிவெடுத்துள்ளது.

ஜப்பான் நாட்டில் பிறந்த 18 அல்லது அதற்கு குறைவான குழந்தைகளுக்கு ஒரு லட்சம் பவுண்ட் வழங்க அந்நாட்டு மத்திய அரசு அறிவித்துள்ளது ஒரு லட்சம் பவுண்ட் என்பது இந்திய மதிப்பெண் படி 65 ஆயிரம் ஆகும்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending