Connect with us

Corona

17 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி !!!

Published

on

சாதனை படைத்து தமிழகம் இன்றைய அதிக அளவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதில் எட்டு மணி நேரத்தில் 17லட்சத்திற்கும் அதிகமான ஒரு தடுப்பூசி நடத்தப்பட்டதாக சுகாதார அமைப்பு துறை தகவல் வெளியிட்டுள்ளது.

காலை 7 மணி முதல் தடுப்பூசி முகாம்கள் தொடங்கிய நிலையில் 8 மணி நேரத்தில் 17லட்சத்திற்கும் அதிகமானவர்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கொரோனா மூன்றாவது அறையை தடுப்பதற்காகவும் இரண்டாம் நிலை மீண்டும் தாக்கம் ஏற்படாமலிருக்கவும் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளது. ஏனென்றால் நமது அண்டை மாவட்டங்களில் ஒன்றான கேரளா மாநிலத்தில் பற்றி அதிகமாக பரவி வரும் காரணத்தினால் கேரளா மாவட்டத்தை சுற்றியுள்ள தமிழக பகுதிகளில் தீவிர தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு வந்தது. இதனை அடுத்து அதிகமானோர் தடுப்பூசி சரத்தி கொண்டனர்.

இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய தடுப்பூசி முகாம் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. அதுவும் குறிப்பாக தமிழக கேரளா இலைகளில் அதிக அளவில் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது.

இன்று எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டது. அடுத்து தமிழகத்தின் இலக்கு இந்த மட்டுமே 20 லட்சமாக இருந்தது குறிப்பாக 8 மணி நேரத்தில் 15 லட்சத்திற்கு மேற்பட்டோர் இந்த தடுப்பூசி முகாமை தடுப்பூசி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்ட இடங்கள் பள்ளிகள், கல்லூரிகள், சத்துணவு மையங்கள், சுகாதாரத் துறை அலுவலகங்கள், அரசு மருத்துவமனைகள் போன்ற 400க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த முகாம்கள் அமைக்கப்பட்டு வெற்றிகரமான முறையில் தடுப்பூசிகள் இடப்பட்டு வருகின்றது. மக்கள் மிகவும் ஆர்வமாக தடுப்பூசி இட்டுச் சென்றிருக்கின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending