Connect with us

News

16 மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை !

Published

on

பல மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக பல மக்களின் வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் சென்றுள்ளனர் இது போன்ற நிகழ்வுகள் கேரளாவில் அதிகம் நடைபெற்றுள்ளது.

தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் 16 மாவட்டங்களுக்கு வரும் மூன்று மணி நேரத்திற்குள் மிகப்பெரிய கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, மொண்டை 16 மாவட்டங்களுக்கும் மேலும் செங்கல்பட்டு, மதுரை, திருவள்ளூர் அந்த மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்பு குழு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இதனை அடுத்து சென்னைக்கு இன்று கனமழை காரணமாக ரெட்அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது இதனையடுத்து மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending