Connect with us

News

பள்ளி மாணவர்களுக்கு 15 நாட்கள் விடுமுறை !

Published

on

பல மாநிலங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கொரோனா வைரஸ் மற்றும் பருவ மழை காரணமாக பல நாட்கள் விடுமுறை அறிவித்தன தற்போது 15 நாட்களுக்கு உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை என அம்மாநில பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.


உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவிகளுக்கு குளிர்கால விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 1-ஆம் தேதி முதல் 15ம் தேதி வரை விடுமுறை என பள்ளி பள்ளி கல்வித்துறை அறிவிப்பு விடுத்துள்ளது.


இந்த விடுமுறைக்கு பிறகு மாணவர்களின் பெற்றோரின் விருப்பப்படி நேரடி வகுப்புகள் அல்லது ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் என உத்திரப்பிரதேச மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending