Connect with us

News

15 வினாடியில் iPhone 13 Pro hacked மக்கள் அதிர்ச்சி !

Published

on

சீனாவில் நடைபெற்ற ஹேக்கர்களுக்கான விழாவில் கலந்து கொண்ட ஹேக்கர்கள் அங்கு ஒரு போட்டி அவர்களுக்கிடையில் நடத்தப்பட்டது.

உலகிலேயே உள்ள மிக விலை உயர்ந்த கைப்பேசி ஆப்பிள் நிறுவனத் உடையது இந்த நிறுவனம் தரமான பொருட்களை கொண்டது இந்த ஆப்பிள் கைப்பேசிகளை ஹேக் செய்ய முடியாது என அனைவருக்கும் தெரியும்.

ஆனால் இந்தப் போட்டிக்கு கலந்து கொண்ட சீனர்கள் ஆப்பிள் இப்பொழுது புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள ஆப்பிள் 13 Pro எனப்படும் கைபேசியை ஹக் செய்ய முயற்சித்தனர் இது வெறும் 15 வினாடியில் சீனர்களால் ஹேக் செய்யப்பட்டது.

ஆப்பிள் கைபேசி வைத்திருப்பவர்கள் ஆப்பிள் மீது மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தனர் ஆனால் இப்போது அந்த நம்பிக்கை சிதறிப் போனது இதனால் ஆப்பிள் கைப்பேசியின் விலை சரியும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending