Connect with us
13 new bus stands at a cost of Rs 424 crore 13 new bus stands at a cost of Rs 424 crore

News

ரூபாய் 424 கோடியில் 13 புதிய பேருந்து நிலையம் !

Published

on

தமிழகத்தில் புதிதாக 13 மாவட்டங்களில் அரசு பேருந்து நிலையங்கள் அமைக்க அரசாணை வெளியிட்டுள்ளது இதற்காக ரூ 425 கோடி பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பல இடங்களில் கூட்ட நெரிசல் மற்றும் மாவட்டங்களுக்கு இடையே செல்லும் பயணிகளுக்கு எளிய விதமான பயணம் அமைய இந்த பேருந்து நிலையங்கள் உதவும் என கூறப்படுகிறது காஞ்சிபுரம், திருத்தணி, திருவண்ணாமலை, திண்டிவனம், கடலூர், ஈரோடு, கரூர், நாமக்கல், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, மன்னார்குடி, திருமங்கலம், இந்த மாவட்டங்களில் பேருந்து நிலையம் அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

தற்பொழுது தமிழகம் முன்னேற்றப் பாதைக்கு செல்கிறது என தெரிகிறது இந்த 13 இடங்களில் வரவிருக்கும் 13 பேருந்து நிலையங்கள் விரைவில் கட்டுமான பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது மேலும் கொரோனா மூன்றாம் அலையின் தாக்கம் தணிந்தவுடன் கட்டுமானப் பணிகள் துவங்கும் என கூறப்படுகிறது.

13 new bus stands at a cost of Rs 424 crore
13 new bus stands at a cost of Rs 424 crore

மேலும் 11 மாவட்டங்களில் பழைய பேருந்து நிலையங்களை அகற்றிவிட்டு அந்த இடத்தில் பிரமாண்டமாக புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும் என கூறப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending