Connect with us

News

13 ஆம் தேதி முதல் மாணவர்களுக்கு நேரடி தேர்வு !

Published

on

இன்றைய தினம் அண்ணா பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அதன்படி இந்த ஆண்டுக்கான செமஸ்டர் தேர்வு டிசம்பர் மாதம் 18ம் தேதிக்குள் நடத்த அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

இதற்கு எதிராக பல மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள் குறிப்பாக மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள் தங்களுக்கு ஆன்லைன் மூலமாக இலவச தேர்தல் நடத்த வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

ஏற்கனவே கொரோனா காலங்களில் ஆன்லைன் மூலமாக தேர்வு நடத்தப்பட்டு அதிக பட்ச மாணவர்கள் தேர்வு எழுதி வெற்றிகரமான முறையில் வெற்றி பெற்றனர் அதிகமானவர்கள் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த விருப்பம் தெரிவித்துள்ளனர்

தற்பொழுது அண்ணா பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது அதில் டிசம்பர் மாதம் 13 ஆம் தேதி நேரடி தேர்வு துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது இதுவரை 20 ஆண்டுகளாக அவர் வைத்திருந்த மாணவர்களுக்கும் 33 மையங்களில் தேர்வு நடத்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending