Connect with us

News

120 W redmi note 11 மற்றும் 11 Pro எப்படி இருக்கு ?

Published

on

இந்த ரெட்மி நோட் 11 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 11 இது இறங்குவதற்கு முன்னாலே இதனுடைய சிறப்பு அம்சங்கள் அனைத்தையும் இணையதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

120 வால்ட் வேகத்தில் இந்த கைப்பேசி சார்ஜ் ஏறிவிடும் எப்போதும் சாரதி வைக்க வேண்டிய அவசியம் கிடையாது ஒரு முறை வைத்தால் குறைந்தது மூன்று நாட்களுக்காவது பயன்படுத்தலாம்.

மற்றும் இதில் புகைப்படம் எடுக்க நல்ல கேமராக்கள் கொடுத்துள்ளனர் மற்றும் ஜேபிஎல் எந்த சிறந்த ஸ்பீக்கர் நிறுவனம் இந்நிறுவனத்தின் ஸ்பீக்கர் கருவிகளை இதில் பொருத்தியுள்ளனர் பாடல்கள் கேட்கும் போது மிக அருமையாக இருக்கும்.

இது போன்று இன்னும் பல நல்ல சிறப்பம்சங்களை இந்த கைப்பேசியில் கொடுத்துள்ளனர் இது சீன தயாரிப்பில் உருவான கைப்பேசி என்பது குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending