Connect with us
12 days bank holiday in February 12 days bank holiday in February

News

பிப்ரவரியில் 12 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை !

Published

on

பிப்ரவரி மாதத்தில் 12 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. பிப்ரவரி மாதத்தில் உள்ளூர் விடுமுறை இல்லாத நிலையில் வங்கிகளுக்கு 12 நாட்கள் விடுமுறை.

பொதுவாக வங்கிகளுக்கு இரண்டாவது சனிக்கிழமையும் நான்காவது சனிக்கிழமையும் விடுமுறை வழங்கப்படும் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை வழங்கப்படும்.

ஆனால் பிப்ரவரி மாதத்தில் இரண்டாவது சனி நான்காவது சனி 4 ஞாயிற்றுக்கிழமை என மொத்தம் 6 விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

12 days bank holiday in February
12 days bank holiday in February

மேலும் முகமது ஹஸ்ரத் அலி பிறந்தநாள்‌ குரு ரவிதாஸ் ஜெயந்தி போன்ற நாட்களுக்கும்வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending