Connect with us
12 மாவட்ட மக்களுக்கு மட்டும் முன்னெச்சரிக்கை !!! 12 மாவட்ட மக்களுக்கு மட்டும் முன்னெச்சரிக்கை !!!

News

12 மாவட்ட மக்களுக்கு மட்டும் முன்னெச்சரிக்கை !

Published

on

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் இன்னும் நிற்காமல் மழை பெய்து கொண்டு தான் வருகிறது நேற்றைய தினம் சென்னையில் சில இடங்களில் மிதமான மழை நிற்காமல் பெய்து கொண்டே இருந்தது.

மேலும் இன்று டிசம்பர் 13ஆம் தேதி வரவிருக்கும் அடுத்த மூன்று மணி நேரத்தில் 12 மாவட்டத்திற்கு மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் மக்களை முன்னெச்சரிக்கை படுத்தியுள்ளது.

சென்னை, திருவள்ளூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் அதிகமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending