Connect with us

News

12 மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை !

Published

on

கர்நாடகாவில் அமைந்துள்ள காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகமாக ஏற்பட்ட கொண்டு வருவதால் காவிரி ஆறை சுற்றியுள்ள 12 மாவட்டத்திற்கு வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது அந்த அரசு.

பருவமழை காரணமாக பெய்து வரும் இந்த கனமழையால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகப்படுத்தியுள்ளது மேலும் காவிரி ஆற்றில் திறக்கப்படும் உபரி நீரானது காவிரி ஆற்றை சுற்றி வசிக்கும் மக்களுக்கு ஆபத்தானதாக இருக்கிறது.

இதனை தடுக்கும் வகையில் அம்மாநில அரசு மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது இதனால் பல மக்களின் உயிர்கள் காக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending