Connect with us

News

11 மாவட்டங்களில் புயல் எச்சரிக்கை !!!

Published

on

தமிழகத்திற்கு புயல் எச்சரிக்கை வடக்கு மத்திய வங்கக் கடலில் நாள் செப்டம்பர் 11-ஆம் தேதி புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி ஏற்பட உள்ளதால் தமிழகத்தில் பல மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் தனம் அலைக்கும் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

11 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளது சென்னை, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இந்த மெதுவான மலைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

நீலகிரி, கோவை இரு மாவட்டங்களில் கனமழைக்கு மற்றும் இடியுடன் கூடிய கனமழை வைக்கும் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வடக்கு மத்திய வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு ஏற்பட்டு உள்ளதால் கனமழை புயலாக மாற அதிக வாய்ப்பு உள்ளதாகவும் மற்றும் தமிழகத்தில் 11மாவட்டங்களில் மெதுவாக மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் புயல் எச்சரிக்கை விடுத்துள்ளதாக சென்னை வானிலை மையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

எனவே பொதுமக்கள் அனைவரும் மிகுந்த பாதுகாப்புடன் இருக்க வேண்டும் மற்றும் புயலாக மாறும் பட்சத்தில் அனைத்து மின்சார தொடர்புடைய சாதனங்கள் அனைத்தும் துண்டிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending