Connect with us
10 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கு தேர்வுகள் ரத்தாகுமா !!! 10 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கு தேர்வுகள் ரத்தாகுமா !!!

News

10 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கு தேர்வுகள் ரத்தாகுமா !

Published

on

10 மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு சிபிஎஸ்சி மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்ய வேண்டும் என சிபிஎஸ்சி பள்ளிகள் மேலாண்மை கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளது.

மேலும் இவர்கள் இந்த முடிவை கோரிக்கையாக வண்டி அமைச்சர் பிரதானுக்கு கடிதம் ஒன்று சிபிஎஸ்இ பள்ளி மேலாண்மை கூட்டமைப்பால் அனுப்பப்பட்டுள்ளது.

அதில் கடந்த மாதம் தொடங்கி இந்த மாதம் வரை 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு தேர்வுகள் நடைபெற்றது இதில் பல மாணவர்கள் இந்தத் தேர்வில் முறைகேடு செய்திருப்பதாகவும் தெரியவந்தது இதனை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending