Connect with us
107 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி !!! 107 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி !!!

Corona

107 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

Published

on

கொரோனா வைரஸ் தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வரும் இந்த நிலையில் தற்போது கர்நாடக மாநிலம் சிம்மகளூர் இந்த மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் 107 மாணவர்களுக்கு ஒரு நாள் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தீவிர கொரோனா பரிசோதனை நடந்து கொண்டு வருகிறது மேலும் மாணவர்களுக்கு கொரோனா விழிப்புணர்வும் அம்மாநில அரசு ஏற்படுத்தி வருகிறது.

இருப்பினும் அனைத்து பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் பெரும் கவலையில் உள்ளனர் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பவே பயப்படுகின்றனர் பெற்றோர்கள்.

இதன் காரணமாக கர்நாடகாவில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன மேலும் மக்கள் வெளியில் செல்லும்பொழுது கவனமுடனும் மற்றும் முக கவசம் சனிடைசர் கொண்டு வெற்றி உபயோகப்படுத்த வேண்டும் எனவும் அரசு தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் ஓமைக்ரான் எனப்படும் கொரோனா மரபணு மாற்றம் அடைந்த வைரஸ் தொற்று பல இடங்களில் பரவி கண்டு வருகிறது மற்றும் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வந்த மூன்று நபர்களுக்கு இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending