Connect with us
1000 per month for women above 18 years of age 1000 per month for women above 18 years of age

News

18 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதம் 1000 ரூ

Published

on

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு 18 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படும் என கூறினார்.

இதுமட்டுமின்றி வாரத்தில் ஏழு நாட்களும் இலவச மின்சாரம் வழங்குவதாக அவர் கூறினார் பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் பல நன்மைகள் செய்வதாகவும் அவர் கூறினார்.

வெளிநாடுகளில் வேலை பார்க்க சென்ற உள்ளூர் மக்கள் அனைவரும் சில நாட்களிலேயே ஊர் திரும்புவார்கள் எனவும் இங்கு அவர்களுக்கு நல்ல வேலைகள் அமைக்கப்படும் எனவும் கூறினார்.

1000 per month for women above 18 years of age
1000 per month for women above 18 years of age

பஞ்சாப் மாநிலம் வளம் பெற 10 புதிய திட்டம் வைத்திருப்பதாகவும் அது கூடிய விரைவில் அமல்படுத்தப்படும் எனவும் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending