Connect with us

News

1000 ரூபாய் உதவி தொகை முதல்வர் அறிவிப்பு

Published

on

ரூபாய் 1000 ஊக்கத்தொகை, முதலமைச்சர் மு க ஸ்டாலின் சட்டப்பேரவையில் அதிரடி அறிவிப்பு.

அர்ச்சகர்கள் பட்டாச்சாரியார்கள் மற்றும் பூசாரிகளுக்கு மாத ரூபாய் 1000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று சட்டப்பேரவையில் அதிரடி அறிவிப்பை அறிவித்துள்ளார்.

இதனை நிறைவேற்றும் வகையில் இன்று திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் திருமண மண்டபத்தில் இந்த 1000 ரூபாய் ஊக்கத்தொகை திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.

ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் 12,1998 கோயில்களில் பணிபுரிவோருக்கு மாதம் ரூபாய் ஆயிரம் மக்கள் தொகை தரப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி அமைச்சர் சேகர்பாபு இத்திட்டத்திற்கு தலைமை வகிப்பார் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

இவர் தேர்தலுக்கு முன்னால் பல திட்டங்களை தமிழக மக்களுக்கு நிறைவேற்றுவேன் என்று சட்டப்பேரவையில் கூறியது, போல் ஒவ்வொரு திட்டங்களை வெவ்வேறு வெவ்வேறு காலங்களில் அறிமுகப்படுத்தி மக்கள் மனதில் என்றும் அழியாப் புகழை பெற்று உள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending