Connect with us

News

100 ரூபாய்க்கு ஒரு கிலோ தக்காளி விற்பனை !

Published

on

கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தில் தொடங்கிய நாளில் இருந்து பல பொருட்கள் விலை ஏற்றம் அடைந்தன அதில் காய்கறி, மீன், பால் போன்ற உணவுப் பொருள்களின் விலை ஏறியது.

தற்போது சென்னையில் காய்கறி விலை பெருமளவு உயர்ந்து இருப்பதாக கூறப்படுகிறது தக்காளி விலை மட்டும் ஒரு கிலோ தக்காளி 90 முதல் 100 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

இது போன்று பல உணவுப் பொருட்களை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது தக்காளி விலை 100 ரூபாயை தொட்டது இதுவே முதல் முறையாகும்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending