Connect with us

Corona

100 கோடி தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை !

Published

on

கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஒரே ஒரு ஆயுதம் தடுப்பூசி மட்டுமே முதலில் மக்களுக்கு தடுப்பூசிக்கானா விழிப்புணர்வு இல்லாத நிலையில் பல பிரபலங்கள் மருத்துவரகள் மற்றும் நடிகர்கள் அனைவரும் இணைந்து பல விழிப்புணர்வுகளை நடத்தினார்கள்.

அதன் பிறகு மக்களுக்கு தடுப்பூசி மேல் இருந்த பயம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து விட்டது இதனால் மக்கள் அதிகம் பேர் மருத்துவமனைக்கோ அல்லது தடுப்பூசி செலுத்தும் முகாமிற்கோ சென்று தடுப்பூசி குத்திக் கொண்டனர்.

இந்தியாவில் தடுப்பு ஊசி செலுத்தி மையம் பல இருந்தன இப்போது அதிக அளவில் தடுப்பூசி செலுத்திக் கொண்டே இருக்கும் பட்சத்தில் இந்தியா இதுவரை 100 கோடி தடுப்பு ஊசிகளை செலுத்தி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வெளியாகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending