Connect with us
10 lakh compensation for the death of a woman due to a gunshot wound 10 lakh compensation for the death of a woman due to a gunshot wound

News

குண்டு பாய்ந்து பெண் மரணம் 10 லட்சம் இழப்பீடு

Published

on

2016 ஆம் ஆண்டு பெரம்பலூர் பகுதியில் உள்ள எடையூர் பஞ்சாயத்தில் தெரு நாய்களை சுடுவதற்காக பஞ்சாயத்து தலைவர், துணைத் தலைவர் மற்றும் கவுன்சிலர் மூவரும் நரிக்குறவர் ஐ நியமித்தனர்.

துப்பாக்கியில் இருந்து வெளிவந்த குண்டு தெரு நாய்களை சுடுவதற்கு பதிலாக எடையூர் பகுதியை சார்ந்த பாபுவின் தாயார் விஜயாவின் காலில் நுழைந்தது.


இதை அடுத்து பாபுவின் தாயார் விஜயா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

பிரேத பரிசோதனையின் போது விஜயாவின் காலிலிருந்து குண்டு அகற்றப்படவில்லை என தெரியவந்தது. பஞ்சாயத்து தலைவரும் துணைத் தலைவரும் கவுன்சிலரும் தான் விஜயாவிற்கு சிகிச்சையை அளிக்கக்கூடாது என கூடியிருந்தது தெரியவந்தது.

10 lakh compensation for the death of a woman due to a gunshot wound

இதைத்தொடர்ந்து பாபு உட்பட மூவர் மீதும் காவல்துறை அலுவலகத்தில் புகார் அளித்தார். தற்போது உயர் நீதிமன்றம் இந்தப் புகாரை விசாரித்து இழப்பீடாக பாபுவின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் அளிக்க மூவருக்கும் கட்டளை விதிக்கப்பட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending