Connect with us

News

10 மாவட்டத்தில் இன்று கனமழை எச்சரிக்கை !

Published

on

பல மாநிலங்களில் கனமழை பெய்யும் நிலையில் தற்போது தமிழகத்தில் சில மாவட்டங்களில் சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழையால் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்னும் இரண்டு மணி நேரத்தில் 10 மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, காரைக்கால், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending