Connect with us

News

10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிப்பு !

Published

on

தமிழகத்தில் வருகின்ற இருபத்தி ஒன்றாம் தேதி 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் கொடுத்துள்ளது மற்றும் 22ம் தேதி 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விதிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் மாதம் 22 ஆம் தேதி அன்று சேலம் தர்மபுரி நாமக்கல் கல்லங்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் மிக அதிக கன மழை பெய்ய வாய்ப்பு கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருச்சி பெரம்பலூர் கடலூர் கரூர் விழுப்புரம் நீலகிரி கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending