Connect with us
10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வு அறிவிப்பு !!! 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வு அறிவிப்பு !!!

News

10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வு அறிவிப்பு !

Published

on

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொது தேர்வு நவம்பர் 30ஆம் தேதி முதல் டிசம்பர் 9ம் தேதிக்குள் நடைபெற்று முடியும் எனவும் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வானது டிசம்பர் 1ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 18ஆம் தேதி முடிவடையும் எனவும் கூறப்படுகிறது.

கொரோனா தொற்று காரணமாக பொதுத்தேர்வை இரண்டாக பிரித்துள்ளனர் இப்போது நடக்க இருக்கும் பொது தேர்வானது முதல் பருவத்தேர்வாகும் இரண்டாம் பருவ தேர்வானது 2022 ஆம் ஆண்டு மார்ச் முதல் ஏப்ரல் வரை நடைபெறும்.

மேலும் இந்த தேர்வானது 90 நிமிடங்கள் நடைபெறும் எனவும் இந்தத் தேர்வில் எந்த ஒரு மாற்றமும் இருக்காது எனவும் தெரிவித்துள்ளனர் இதன் பிறகு இன்று சில மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்களே முடிவெடுக்கலாம் எனவும் சிபிஎஸ்சி கல்வித்துறையால் கூறப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending