Connect with us

Tamil Nadu Government Job’s

10ஆம் வகுப்பு தகுதிக்கு ₹ 38,500 ரூபாய்க்கு மாதம் /Government job

Published

on

நாம இண்ணைக்கு பாக்கபோரது போர Job என்ன அப்படியுனா 10ஆம் வகுப்பு தகுதிக்கு ஒரு நல்ல Government வேலை.

பத்தாம் வகுப்பு தகுதிக்கு ஒரு சூப்பரான அரசு வேலை இவங்க அறிவிச்சிருக்காங்க.

இதற்கான சம்பளம் எவ்ளோ அப்படியுனு பாத்தீங்கன்னா 38 ஆயிரத்து 500 ரூபா முதல் மாத சம்பளமா இருக்கும். அது கூட வந்து House Rent allowance இன்னும் இதுபோன்ற நிறைய allowance இருக்கு அப்படியுனு சொல்லி இருக்கிறாங்க.

அதுமட்டுமின்றி பத்தாம் வகுப்பு தகுதிக்கு 38ஆயிரத்து500 அப்படிங்கறது அதிகபட்ச சம்பளமாக இருக்கும்.

இதற்கு எந்தவிதமான கட்டணமும் கிடையாது தமிழ்நாட்டில் இருக்கும் எந்த District அ சேர்ந்தவர்களும் உங்களுக்கு Eligibility (10ஆம்) இருக்குதுனா நீங்க வந்து தாராளமா இதுக்கு அப்ளை பண்ணலாம்.

இது எப்படி Apply பண்ணணும் அப்படியுனா Post மூலமாக தான் Apply பண்ணமுடியும். Online ல Apply பண்ண முடியாது.

இதுதான் அந்த Job ஒட Official application form and notification link இது இரண்டுமே கீழ Download button ல போய் Download பண்ணுங்க.

Download Link

இந்த Application அ Download பண்ணுநதுக்க அப்புறம் Basic details தான் இருக்கு அதாவது,

1. உங்க பெயர்
2. தந்தையின் பெயர்
3. அதுக்க அப்புறம் உங்க வீட்டு முகவரி
4. பிறந்த தேதி
5. சாதி சான்றிதழ்
6. கல்வி சான்றிதழ்
7. முன்அனுபவ சான்றிதழ்

இது மாதிரி எல்லாம் எளிதாக புரியும்படி தான் கேட்டுருப்பாங்க அதன் பிறகு உங்களது கையொப்பம் அவ்வளவு தான்.

அதன் பிறகு அதில கேட்டிருக்க Xerox எல்லாம் அதனுடன் இணைத்து அவங்க சொல்லுற முகவரி ( Address) க்கு அனுப்புங்க.

மொத்தம் எவ்வளவு காலிப்பணியிடங்கள் இருக்கு அப்படியுணா,

[table id=2 /]

மொத்தம் 65 காலிப்பணியிடங்கள் உள்ளன உங்க Community க்கு காலியிடம் இல்ல அப்படினா நீங்க First இருக்குற Unreserved ல யாரு வேணும்னாலும் Apply பண்ணலாம்.

இதற்கான கல்வி தகுதி நீங்க குறைந்த பட்சம் 10 ஆம் வகுப்பு படிகத்திருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையான ITI Mechanical அல்லது Electrical. 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு மேல் படித்தவர்களும் தாராளமா Apply பண்ணலாம்.

Age limit

அதிகபட்சமாக 63 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Salary

Pay LevelRs 38,000

Application Fees

All Candidate – No Fees for All

Selection Process

1. Practical Test
2. Interview
3. Document Verification

அனுப்ப வேண்டிய முகவரி:

Address for SME OperatorADDITIONAL CHIEF MANAGER (HR) / RECRUITMENT, RECRUITMENT CELL, HUMAN RESOURCE DEPARTMENT, CORPORATE OFFICE, NLC INDIA LIMITED, BLOCK-1, NEYVELI, TAMILNADU – 607801

மேல இருக்குற இந்த Address க்கு தான் உங்க application அனுப்ப வேண்டியிருக்கும்.

அதனுடன் இணைத்து அனுப்ப வேண்டியவை:

1. பிறந்த தேதிக்கான சான்றிதழ் நகல்
2. மதிப்பெண் சான்றிதழ் நகல்
3. ஆதார் அட்டை நகல் அனைத்தையும் இணைத்து அனுப்ப வேண்டிம்.

[table id=3 /]

ALL THE BEST TO THE CANDIDATE………

2 Comments

2 Comments

  1. Pingback: Tamil Nadu (JOB) மின்சார துறையில் வேலை மாதம் 27,500 ரூபா..

  2. Pingback: IBPS RRB PO / CLERK | Tamil Nadu Bank Recruitment / Notification 2021.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending