Connect with us
1.15 crore smuggled to Chennai !!! 1.15 crore smuggled to Chennai !!!

News

சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ 1.15 கோடி ரூபாய்

Published

on

சென்னைக்கு சார்ஜாவில் இருந்து இன்டிகோ விமானத்தில் வந்த ஒரு நபரிடம் 1.15 கோடி அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்களிடம் எவ்வாறு இந்த பணம் கிடைத்தது என்பதை விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமானநிலையத்தில் டாலர் பணம் கடத்துவதாக வந்த தகவலின் பேரில் சுங்க வரித் துறையினர் உடனடியாக சென்று ஆய்வு நடத்தினர் அதில் கிடைத்த 1.15 கோடி டாலர்கள் சுங்கத் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இது போன்று வெளிநாட்டு படங்களை அவ்வப்போது விமானத்தில் கடத்துகின்றனர் இதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுங்க வரித்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending