Connect with us

Corona

ஹோட்டலுக்கு செல்ல தடுப்பூசி கட்டாயம் !!!

Published

on

கெரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் குஜராத் மாநிலத்தில் ஹோட்டல் மட்டும் ரெஸ்டாரன்ட் ஆகியவற்றிற்கு புதிய ஒரு கட்டுப்பாடு விதிக்கலாம் என இருந்த நிலையில் இப்போது அது அங்கு அமலுக்கு வந்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் ஹோட்டலுக்கு சென்று சாப்பிட தடுப்பூசி முதல் தவணை யாவது செலுத்தி இருக்க வேண்டும் இன்று ரெஸ்டாரன்ட் மற்றும் ஹோட்டல் சங்கத் தலைவர் நரேந்திர சோமானி தெரிவித்துள்ளார்.

தற்போது கெரோனா பாதிப்புகள் இந்தியாவில் கணிசமாக மெல்ல குறைந்து கொண்டே வருகிறது. முன்பு இருந்த பாதிப்புகளை விட இப்போது பாதிக்கும் கீழ் குறைந்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending