Connect with us
ஹேக்கர்கள் பிட்காயினுக்கு ஆதரவான ட்வீட் பதிவு !!! ஹேக்கர்கள் பிட்காயினுக்கு ஆதரவான ட்வீட் பதிவு !!!

News

ஹேக்கர்கள் பிட்காயினுக்கு ஆதரவான ட்வீட் பதிவு

Published

on

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் டுவிட்டர் கணக்கு இன்று அதிகாலையில் ஹேக்கர்களால் சிறிது நேரம் பேக் செய்யப்பட்டு சட்டத்திற்கு எதிரான ஒரு பதிவை பதிவேற்றி வைத்திருந்தனர்.

பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் PM @narendramodi என்ற பெயரில் கணக்கு வைத்திருக்கிறார் இவரது இந்த டுவிட்டர் கணக்கை பல கோடி மக்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.

தற்போது பிட்காயின் எனப்படும் ஆன்லைன் பணமானது இந்தியாவில் முறையாக கொண்டுவரப்படும் என பிரதமர் நரேந்திர மோடியின் கணக்கில் இன்று அதிகாலையில் ஒரு பதிவு ஒன்றில் கூறப்பட்டிருந்தது.

உடனடியாக டுவிட்டர் நிறுவனத்திற்கு புகார் அளித்து சரிசெய்தனர் மேலும் அந்த பதிவை ட்விட்டரில் இருந்து அளித்தனர் இதனை யாரும் கருத்தில் கொள்ள வேண்டாம் எனவும் கூறப்பட்டிருந்தது.

டுட்டர் நிறுவனத்திடம் புகார் அளித்த உடனே சில நிமிடங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் ட்விட்டர் கணக்கு மீட்கப்பட்டது மேலும் அவர்கள் என்ன செய்தாலும் பிட்காயின் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க முடியாது எனவும் கூறி இருந்தனர் மேலும் இவ்வாறு ஹேக் செய்தவர்களை உடனடியாக கண்டுபிடித்து உரிய தண்டனை வழங்க வேண்டும் எனவும் கூறப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending