Connect with us

News

ஸ்மார்ட்போன் வெடித்து தீ விபத்துபலியான சோகம்

Published

on

ஸ்மார்ட்போன் வெடித்ததால் கோவையை சேர்ந்த 18 வயதான சிவராம் என்ற இளம் நபர் பலியாகியுள்ளார் இவர் தந்தை மயில்சாமி கூலித் தொழில் செய்து வருகிறார் அவர் வயது 57 சிவராம் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் மருத்துவ படிப்பான பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார் இந்த நிலையில் பத்தாம் தேதி இரவு மொபைல் போனை விளையாடிவிட்டு மெத்தையில் மேல் சார்ஜ் ஏறும் மாறு வைத்துவிட்டு தூங்கியுள்ளார்.

அதன் பிறகு சார்ஜர் பழுது அடைந்த காரணத்தினால் போன் எரிந்து மெத்தையில் தீ பிடித்துள்ளது தீ வேகமாக பரவியது இதனை அறியாது ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த சிவராம் பின்பு தனது உடலில் தீப்பற்றி இதை உணர்ந்து ஆவேசமாக கதறிய பிறகு பக்கத்து அறையிலிருந்து மயில்சாமி மற்றும் குடும்பத்தினர் ஓடி வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

பின்பு துரதிர்ஷ்டவசமாக சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிர் இழந்தார் தொடர்பாக மதுரை போலீசார் வழக்கு தொடர்பு செய்து விசாரித்து வருகின்றனர்

செல்போன் சார்ஜர் ஒயர் பழுதடைந்தது இதை கவனிக்காமல் பஞ்சு மெத்தையில் சார்ஜ் செய்து விட்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததால் இந்த விபரீதம் ஏற்பட்டு உள்ளது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending