Connect with us

Cinema news

ஷாருக் கான் மகனுக்கு மீண்டும் ஜாமின் ரத்து !

Published

on

கடந்த வாரத்தில் ஷாருக்கான் மகன் மீது போதைப்பொருள் வழக்கில் போடப்பட்டு அவர் சிறைக்கு சென்று உள்ளார் பிரபலங்கள் இவ்வாறு செய்வது புதிதல்ல என பல ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கடந்த வாரத்தில் கைதாகி சிறைக்குச் சென்றுள்ளார் அவர் மட்டுமல்ல அவருடன் சேர்ந்து 8 பேர் கைதாகியுள்ளனர் தற்போது அவரை வெளியில் கொண்டுவர பல முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால் இன்று மும்பை நீதிமன்றம் தீர்ப்பை வெளியிட்டுள்ளது தீர்ப்பு என்னவென்றால் ஜாமீனை ரத்து செய்துள்ளது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending