Connect with us
வேகமாக பரவும் ஓமைக்ரான் வைரஸ் தொற்று !!! வேகமாக பரவும் ஓமைக்ரான் வைரஸ் தொற்று !!!

Corona

வேகமாக பரவும் ஓமைக்ரான் வைரஸ் தொற்று !

Published

on

பல நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வீரியம் மிக்க ஓமைக்ரான் என்ற வைரஸ் தொற்று 67 நாடுகளில் உள்ள மக்களுக்கு பரவியுள்ளதாக சுகாதாரத்துறை மூலம் கூறப்படுகிறது.

தற்போது பிரிட்டனில் கடந்த வார முடிவில் 90 பேருக்கு ஓமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டது தற்போது நேற்று பதிவான பாதிப்பின் எண்ணிக்கை 300க்கும் மேல் இருந்தது.

இதன் காரணமாக இங்கிலாந்து சுகாதார துறை அமைச்சர் சஜித் ஜாவித் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பல முடிவுகள் எடுத்துள்ளார் அதில் வெளிநாடுகளிலிருந்து வரும் மக்களை பத்து நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும்.

மேலும் வெளியில் செல்லும் மக்கள் முக கவசம் சனிடைசர் மற்றும் மக்கள் இடையில் இடைவெளி விட்டு நிற்க வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டிருந்தது மேலும் வெளிநாடுகளில் இருந்து வரும் மக்களை விட இங்கு இருப்பவர்களை தான் ஓமைக்ரான் வைரஸ் அதிகமாக பாதித்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending