Connect with us
வேகமாக பரவி வருகிறது டெங்கு காய்ச்சல் !!!! வேகமாக பரவி வருகிறது டெங்கு காய்ச்சல் !!!!

News

வேகமாக பரவி வருகிறது டெங்கு காய்ச்சல்

Published

on

அச்சத்தில் மக்கள் வடக்கு மாநிலங்களில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சல் மத்திய பரிசோதனையில் கடந்த 24 மணி நேரத்தில் 22 டெங்கு பாதிப்பு கள் பதிவாகியுள்ளன.

உத்தரபிரதேசம் மத்திய பிரதேசம் ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா பரவும் இந்த காலங்களிலும் டெங்கு தடுப்பு நடவடிக்கையை அந்தந்த மாநிலங்கள் எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது மத்திய பிரதேசத்தின் இந்தூர் பகுதியில் பல்வேறு மாவட்டங்களிலும் டெங்கு பாதிப்புகள் அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் 2016 காலகட்டங்களில் வேகமாக பரவி வந்த நிலையில் சுகாதாரத் துறையினர் மற்றும் நோய் தடுப்பு துறையினர் இதற்கு முழு ஒத்துழைப்பு கொண்டு டெங்கு காய்ச்சலை தடுத்தனர்.

இதுகுறித்து முதன்மை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி மருத்துவர் துரை சிங் சத்யா கூறும்போது கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 22 டெங்கு பாதிப்பு கள் பதிவாகி உள்ளன இதனால் டெங்கு பாதிப்பு எண்ணிக்கை 225 ஆக உயர்ந்திருக்கிறது.

இவர்களில் அதிகமானோர் குழந்தைகள் மட்டும் இளைஞர்களால் இதன் காரணமாக இந்த டெங்கு காய்ச்சலை தடுக்க தீவிர கண்காணிப்பில் அந்தந்த மாநிலங்கள் அடுத்த கட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென சுகாதாரத்துறை அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் மக்கள் வீட்டு சுற்றியுள்ள அனைத்து இடங்களிலும் தண்ணீர் தேங்காதவாறு மட்டும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending