Connect with us

Corona

வேகமாக பரவி வருகிறது கெரோனா தொற்று !

Published

on

திடீரென அதிகரிக்கும் கொரோனா தொற்று இது மூன்றாவது அலையின் தொடக்கமா இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30 1773 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 309 பேர் ஒரே நாளில் உயிரிழந்து இருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக கெரோனா தொற்று உலக அளவில் மிக வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் நாளொன்றுக்கு 30 ஆயிரத்துக்கும் மேல் கெரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறிப்பாக நமது அண்டை மாநிலமான கேரளாவில் மட்டும் நாளொன்றுக்கு 20 ஆயிரத்துக்கு மேல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறிப்பாக இதுவே மூன்றாவது அலையின் தொடக்கம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. தற்போது இந்தியாவில் மட்டும் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 3,32,568 மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 3,34,48,156 மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4,44,145 இவ்வாறு இன்று மத்திய சுகாதார துறை அதிகார பூர்வமாக இந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending