Connect with us

News

வெளியேறிய அமெரிக்க ராணுவம் !!!

Published

on

வெளியேறிய அமெரிக்க ராணுவம் அமெரிக்கா தாலிபான்கள் எடையை கத்தாரில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவம் வெளியேறுவது ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆகஸ்ட் மாத இறுதிக்குள் அமெரிக்கா தனது படைகளை முழுமையாகத் திரும்பப் பெறுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றிய பின் அமெரிக்க ராணுவ வீரர்கள் படிப்படியாக வெளியேறிய நிலையில் விமான நிலையம் மட்டும் அமெரிக்க கட்டுப்பாட்டுக்குள் இருந்த நிலையில் பேச்சுவார்த்தை ஒப்பந்தத்தின்படி அமெரிக்க ராணுவம் இன்று முழுமையாக வெளியேறியது கடைசியாக இருந்த ஒரே ஒரு ராணுவ வீரர் உடன் அமெரிக்க போர் விமானம் காவலில் இருந்து புறப்பட்ட சென்றது.

இதன் மூலம் அமெரிக்க படைகள் முழுமையாக ஆப்கானிஸ்தானில் இருந்து விலகி விட்டதாக தெரிவித்துள்ள ராணுவ கமாண்டர் மீதமுள்ள அமெரிக்க மக்கள் தேவைப்பட்டால் கோரோனா சோதனைக்கு பின் நாடு திரும்ப ஏற்பாடு செய்யப்படும் என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே அமெரிக்க ராணுவம் புறப்பட்ட அதே நேரத்தில் காபுலில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து துப்பாக்கி சத்தம் கேட்ட வண்ணம் இருந்தது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending