Connect with us

Corona

வீரியமிக்க புதுவகை கொரோனா வைரஸ் !

Published

on

இந்தியாவில் ஏ ஒய் 4.2 கொரோனா வகை ( Covid variant AY.4.2) இதுவரை 17 பேருக்கு இந்த வகை கொரோனா தாக்குதல் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த வீரியமிக்க தன்மை கொண்ட கொரோனா தொற்றின் தன்மையை குறித்து ஐசிஎம்ஆர் விஞ்ஞானி டாக்டர் சமிரன் பாண்டா அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளார்‌‌.

அவர் கூறுகையில் இந்த வகை தொற்று ஏற்படும் முன் அனைத்து மக்களும் தடுப்பு ஊசி செலுத்தி இருந்தால் மட்டுமே இதிலிருந்து தப்பிக்க முடியும் எனவும் இது பழைய கொரோனா தொற்றை விட வீரியம் மிக்கது எனவும் கூறினார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending