Connect with us

News

வீடு இடிந்ததில் குழந்தைகள் உட்பட 9 பேர் பலி !

Published

on

வேலூர் மாவட்டத்தில் வீடு இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்தனர் மேலும் 4 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தற்போது முதலமைச்சர் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ஐந்து லட்ச ரூபாய் உதவித் தொகையாகவும் மேலும் படுகாயமடைந்த 4 பேருக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என்றம் கூறினார்.

மேலும் அரசு கனமழையால் எச்சரிக்கை செய்துள்ளது இந்த பகுதியில் சிறிது நாட்கள் வசிக்க வேண்டாம் என அதை கேட்காமல் இருந்ததால்தான் இவ்வாறு நிகழ்ந்தது எனவும் அவர் கூறினார்.

மேலும் இது போன்று இனி நடக்கக் கூடாது எனவும் மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் சிறிது நாட்களில் கனமழை இவ்வாறுதான் பெய்து கொண்டிருக்கும் ஆனால் நாம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் கூறினார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending