Connect with us

Cinema news

விஷாலின் நற்செயலை பாராட்டும் ரசிகர்கள் !

Published

on

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் இரு தினங்களுக்கு முன் மரணமடைந்தார் இவர் பல ஆதரவற்ற குழந்தைகளின் படிப்பிற்கு உதவி கொண்டிருந்தார் மற்றும் பல முதியோர் இல்லங்கள் நடத்தி வந்தார்.

தற்போது அவர் இல்லாத காரணத்தால் அவர் மூலம் படித்து வந்த மாணவர்களின் கல்வி வீணாகக் கூடாது என எண்ணி தமிழகத்தின் முன்னணி நடிகரான விஷால் மாணவர்களின் படிப்பிற்காக மொத்த செலவை நான் பார்த்துக்கொள்கிறேன் என வாக்களித்துள்ளார்.

மொத்தமாக புனித் ராஜ்குமார் 1800 மாணவர்களின் படிப்பிற்கு உதவியுள்ளார் மேலும் இந்த 1800 மாணவர்களின் படிப்பிற்கு நடிகர் விஷால் வரை இருக்கும் கல்வி ஆண்டில் இருந்து அவர் பார்த்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.

நடிகர் விஷாலின் நடிப்பில் வரவிருக்கும் எனிமி படம் பிரமோஷனில் கலந்து கொண்ட விஷால் இதை தெரிவித்தார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending