Connect with us

News

விவசாயிக்கு ரூபாய் நான்கு கோடி இழப்பீடு !!!

Published

on

ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு சிறு நிறுவனம் அதாவது வாழை மரம் நடுவது பராமரிப்பு போன்ற வேலைகள் பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளி ஒருவர் திடீரென வாழை மரத்தின் மேலிருந்து கீழே விழுந்ததில் பலத்த காயங்கள் ஏற்பட்டது.

இந்த சம்பவம் கடந்த 2014ஆம் ஆண்டு நடந்தது இப்பொழுது அந்த தொழிலாளி வழக்குப்பதிவு செய்து எந்த ஒரு வேலையும் பார்க்க முடியாமல் போனது அதற்கு நஷ்ட ஈடு தர வேண்டும் என தொடர்ந்த வழக்கில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியாவை சேர்ந்த அந்நிறுவனம் 4 கோடி இழப்பீடாக அறிவித்திருக்கிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending