Connect with us
விவசாயிகளுக்கு வாட்ஸ்அப் எண் அரசு அறிமுகம் !!! விவசாயிகளுக்கு வாட்ஸ்அப் எண் அரசு அறிமுகம் !!!

News

விவசாயிகளுக்கு வாட்ஸ்அப் எண் அரசு அறிமுகம் !

Published

on

தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு க ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற நாளில் இருந்து இதுவரை பல துறைகளுக்கு பல நலத்திட்டங்களை கொண்டு வந்து கொண்டே இருக்கிறார்.

தற்போது விவசாயிகளுக்கு என தனிப்பட்ட வாட்ஸ்அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது மேலும் 93634 40360 இந்த எண்ணின் மூலம் விவசாயிகளின் பிரச்சினைகள் புகார்கள் அனைத்தையும் தெரிவிக்கலாம் எனவும் கூறப் பட்டிருக்கிறது.

இதற்கான சேவை மையம் சென்னையில் உள்ள வேளாண்மை இயக்குனர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது மேலும் விவசாயிகளின் பிரச்சினைகளை எவ்வித தயக்கமுமின்றி அறிவிக்கிறான் எனவும் அரசு அறிவித்துள்ளது.

மேலும் இந்த வசதி மூலம் தமிழகத்தில் எந்த இடத்தில் வேண்டுமென்றாலும் விவசாயிகளுக்கு தேவையான உரங்களை பெற்றுக்கொள்ளலாம் எனவும் அரசு கூறியுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending