Connect with us
விவசாயிகளின் மீது போடப்பட்ட வழக்கு வாபஸ் !!! விவசாயிகளின் மீது போடப்பட்ட வழக்கு வாபஸ் !!!

News

விவசாயிகளின் மீது போடப்பட்ட வழக்கு வாபஸ் !

Published

on

விவசாயிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த மூன்று வேளாண் சட்டங்களை நீக்க வேண்டும் என விவசாயிகள் பல வருடங்களாக போராட்டம் நடத்தி வந்தனர்.

தற்போது கடந்த மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்த மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக கூறினார் அதன்பிறகு நாடாளுமன்றத்திலும் இந்த மூன்று வேளாண் சட்டங்கள் அகற்றப்பட்டது.

விவசாயிகளின் மீது போடப்பட்ட வழக்கு வாபஸ் !!!
விவசாயிகளின் மீது போடப்பட்ட வழக்கு வாபஸ்

இந்நிலையில் விவசாயிகள் போராட்டத்தை கைவிடாமல் அவர்களின் மீது போடப்பட்ட வழக்குகளை நீக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர் தற்போது அதற்கு ஒரு முடிவு வந்துள்ளது.

விவசாயிகளின் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் ரத்து செய்வதாக மத்திய வேளாண் அமைச்சகம் சார்பில் விவசாய சங்கத்திற்கு கடிதம் ஒன்று வந்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending