Connect with us

Cinema news

விபத்தில் சிக்கிய பிக்பாஸ் நடிகை அர்ஷி கான் !

Published

on

பிக்பாஸ் இந்தி நிகழ்ச்சியை சல்மன் கான் தொகுத்து வழங்கினார் இதில் அர்ஷி கான் 11வது சீசனில் பங்கேற்று 14வது சீசனில் வைல்ட் கார்ட் போட்டியாளராக அதே பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இவருக்கு டெல்லியில் மாளவியா நகரில் காரில் சென்று கொண்டிருந்த இவருக்கு விபத்து ஏற்பட்டுள்ளது இதனையடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மருத்துவர்கள் இவருக்கு சிறிதான அடியுடன் உயிர்தப்பினார் எனவும் அவர்கள் கூறினர் இருப்பினும் இரு நாட்கள் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு இருக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending