Connect with us

Cinema news

விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் முற்றிலும் நீக்கம் !

Published

on

சென்னை புறநகர் ரயில்வே நிலையத்தில் விதிக்கப்பட்டிருந்த கொரோனா கட்டுப்பாடுகள் இன்றி அனைத்து விதமான பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என புறநகர் ரயில்வே துறை அறிவித்துள்ளது.

இதன்படி சென்னை சென்ட்ரல் அரக்கோணம் சென்ட்ரல் கும்மிடிப்பூண்டி சென்ட்ரல் சென்னை கடற்கரை செங்கல்பட்டு சென்னை கடற்கரை வேளச்சேரி ஆகிய ரயில்கள் பயணிகள் எந்தவித கட்டுப்பாடும் இன்றி பயணம் செய்யலாம் என சென்னை புறநகர் ரயில்வே துறையினர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்.

இதற்கு முன்னதாக கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு நதிகள் தற்போது அனைத்துக் கட்டுப்பாடுகளும் சென்னை ரயில்வே துறையினர் நீக்கம் செய்து உள்ளார்கள் இதற்கு முன்னதாக முன்பதிவு செய்திருக்க வேண்டும் இது போன்ற சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது தற்போது அனைத்துக் கட்டுப்பாடுகளும் விளக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் சில பட்டு புடவை மட்டும் கடைபிடிக்க வேண்டும் என பயணிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்கள் அதில் முகக்கவசம் அணிய வேண்டும் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும் இடைவெளி விட்டு நடக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending