Connect with us

News

விண்வெளிக்கு மக்களை அனுப்பிய ஸ்பேஸ் எக்ஸ்

Published

on

பல ஆண்டுகளாக பல நாடுகள் விண்வெளிக்குச் செல்ல பற்பல பயிற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர் ஆனால் இதுவரை பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே சென்ற விண்வெளிக்கு முதல்முறையாக சாதாரண மக்களை அனுப்பியுள்ளது ஸ்பேஸ் எக்ஸ்.

இந்த நிறுவனம் நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்தை முழுவதுமாக ஆராய்ச்சி செய்து வருகின்றனர் அதன் முதல் கட்டமாக இந்த நான்கு சாதாரண எவ்வித பயிற்சி இல்லாத மக்களில் நான்கு பேரை அனுப்பி உள்ளனர்.

நேற்று அமெரிக்காவின் கென்னடி விண்வெளி நிலையத்திலிருந்து நான்கு பேருடன் புறப்பட்ட பால்கன் 9 ராக்கெட் வெற்றிகரமாக விண்வெளியை அடைந்துள்ளது.

இந்த விண்கலம் மூன்று நாட்களுக்கு வட்டப் பாதையில் சுற்றி பின் ப்ளோரிடா கடற்கரை அருகே விண்கலம் தரையிரங்கும் என கூறப்பட்டுள்ளது.

விண்வெளி பயணத்தில் இதுவே முதல் கட்டமாகவும் இதன்பின் இன்னும் இது போன்று பல மக்களை அனுப்புவதாக நிறுவனம் கூறியுள்ளது பல்வேறு ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending