Connect with us

Cinema news

விஜய் பட பாட்டிற்கு விஜய் சேதுபதி குத்தாட்டம் !

Published

on

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் விஜய்சேதுபதி இவர் தமிழில் பல படங்களில் நடித்துள்ளார் மேலும் இவர் நடித்த படத்தை பார்ப்பதற்கு அவரின் ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி விடுவார்கள்.

தற்போது அவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் படங்களில் நடித்துள்ளார் மேலும் அவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மாஸ்டர் செஃப் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது இந்த மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இவர் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படத்திலுள்ள வாத்தி கம்மிங் என்ற பாட்டிற்கு குத்தாட்டம் போட்டிருந்தார்.

இது முடிந்து சில மாதங்கள் ஆன பிறகு தற்போது அடுத்த ஒரு மேடையில் பேசிக் கொண்டிருந்த போது திடீரென அவர் விஜயின் வாத்தி கம்மிங் பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார் இது இப்போது மிகவும் வைரலாக பரவிக் கொண்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending