Connect with us

Cinema news

விஜய் சேதுபதியின் புதிய படத்தின் தேதி அறிவிப்பு

Published

on

பிரபல இயக்குனர் தயாரிப்பில் வெங்கட் கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாக இருக்கும் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற திரைப்படத்தின் டீசர் வெளியாகி மக்களிடம் ஒரு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது இதற்கு முன்னால் சேதுபதி நடித்த சில படங்கள் அதிக அளவில் விமர்சனமாக பேசப்பட்டது

இருப்பினும் தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாக இருக்கும் யாதும் ஊரே யாவரும் கேளிர் திரைப்படம் நவம்பர் மாதம் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்தனர்

இதனை உறுதிப்படுத்தும் வகையில் நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் என்றும் அடுத்த அதாவது நவம்பர் மாதம் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற திரைப்படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளார்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending