Connect with us

News

வானில் நிகழும் அதிசயம் சந்திர கிரகணம் !

Published

on

நவம்பர் 19 ஆம் தேதி வானில் நிகழக்கூடிய சந்திர கிரகணம் ஆனது மிக நீண்ட நேரத்திற்கு வானில் தெரியக் கூடும் எனவும் இந்த சந்திர கிரகணம் ஆனது சுமார் 580 ஆண்டுகள் கழித்து இன்றுதான் வருகிறது.

இந்த சந்திர கிரகணத்தை பல மக்கள் காண்பதற்கு மிகுந்த ஆவலுடன் உள்ளனர் ஆனால் இது பல இடங்களில் தெரிய வாய்ப்பில்லை வட மாநிலங்களில் மட்டும் நன்றாக இது தெரியும்.

இந்த கிரகணத்தை காண காலை 11:30 மணி முதல் மாலை ஐந்தரை மணிவரை இந்த கிரகணம் கண்களுக்குத் தென்படும் இதை மக்கள் காணலாம்.

இன்று சந்திர கிரகணமானது மீண்டும் நிகழ வேண்டுமென்றால் 2669 ஆண்டுகள் கழித்து இதே கிரகணம் நிகழும் ஆனால் நம்மால் இதனை காண முடியாது அதனால் பல மக்கள் இப்போது இதை காண ஆர்வமுடன் இருக்கின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending